பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை : சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

Nov 16 2019 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும், சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உறவினர்கள் மருத்துவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இம்மாதிரியான வன்முறை மற்றும் சேதத்தை தடுக்கும் வரைவு மசோதாவை உருவாக்கிட, 8 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சகம் நியமித்திருந்தது. அக்‍குழு பரிந்துரைத்துள்ள வரைவு மசோதாவின்படி, பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்மீது தாக்குதல் நடத்தி, பலத்த காயம் ஏற்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், இம்மசோதாவை நிறைவேற்ற அரசு முனைப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00