அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சீனா கண்டனம்

Nov 16 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
அருணாச்சலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடிவரும் சீனா, ராஜ்நாத் சிங் அங்கு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாசலப்பிரதேசம் என அப்பகுதி அழைக்கப்படுவதை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், எல்லை பிரச்சினையை சிக்கலாக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுப்பதை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் அமைதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுறுத்துவதாகவும் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Geng Shuang தெரிவித்தார்.

சீன நலன்களையும், அப்பகுதி குறித்த சீன அரசின் கவனத்தையும் இந்தியா மதித்து நடக்கவேண்டும் எனவும் Geng Shuang கேட்டுக்கொண்டார்.

எல்லைப் பிரச்சினையை தீர்க்க இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் இதுவரை 21 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00