உத்தரப்பிரதேசத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் - கைகளில் ஆயுதங்களுடன் பெண்கள் சண்டையிட்டதால் பரபரப்பு

Nov 16 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பெண்கள் கையில் கம்புகளுடன் சண்டையிட்டதால் பெரும் பதட்டம் நிலவியது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ பகுதியில் அம்மாநில அரசின் தொழில் மேம்பாட்டுத் துறை சார்பில் டிரான்ஸ் கங்கா சிட்டி என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்க திட்டமிடப்பட்டடுள்ளது. இதற்காக அங்குள்ள விவசாய நிலங்களை அம்மாநில அரசு கையகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம் அப்பகுதி பெண்கள் சண்டையிட்டனர். தங்களுக்‍கு மாற்று நிலம் வழங்காமல் அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்துவதாகவும் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியதையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00