ஒடிசா மாநிலத்தில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி - 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி

Nov 17 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒடிசா மாநிலத்தில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி - 2 ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம், பாலசோர் நகரில் உள்ள கடலோரப் பகுதியில், அக்னி - 2 ரக ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இலக்கை தாக்கி அழிக்கும் வகையில், இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, முதன்முறையாக, அக்னி - 2 ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அக்னி ஏவுகணை வரிசையில், 700 கிலோ மீட்டர் தொலைவை தாக்கும் அக்னி - 1 ஏவுகணை, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை சென்றடைந்து தாக்கும் அக்னி - 3 ஏவுகணை மற்றும் நீண்ட தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி - 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00