விவசாய தோட்டத்தில் புகுந்த ராஜநாகம் : பல மணி நேரம் போராடி லாவகமாக பிடித்த இளைஞர்

Nov 17 2019 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் நரசிபுரத்தில், விவசாய தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள ராஜ நாகத்தை, பல மணி நேரம் போராடி, இளைஞர் ஒருவர் லாவகமாக பிடித்தார்.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் அருகே உள்ள நரசிபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில், 15 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்தது. இதனைக்‍ கண்ட அந்த விவசாயி, பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த இளைஞர் குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த இளைஞர்கள் 2 பேர், பல மணி நேரம் போராடி 15 அடி நீள ராஜ நாகத்தை லாவகமாக பிடித்தனர். விவசாய தோட்டத்துக்குள் அதிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் புகுந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00