அயோத்தி வழக்‍கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்‍கல் செய்ய முடிவு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நடவடிக்கை

Nov 17 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் வழங்கவும், இஸ்லாமியர்களுக்‍கு, அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்‍கர் நிலம் வழங்கவும் உச்சநீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து, லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரிய கூட்டத்தில், இன்று ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து , ஜமைத் உலமா ஈ ஹிந்த் அமைப்பின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00