உலோகத்தலான குண்டு துளைக்காத கவச உடை : ராணுவ வீரர்களை காக்க ஐயன் மேன் உடைகள் வடிவமைப்பு

Nov 19 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாக்‍கும் வண்ணம் குண்டு துளைக்‍காத உடைகளை ஒருவர் தயாரித்துள்ளார். அங்குள்ள தனியார் பல்கலைக்‍கழகத்தில் ஊழியராக பணியாற்றும் ஷியாம் சவுராஷ்யா என்பவர் அயன் மேன் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு இந்த குண்டு துணைக்‍காத கவச உடைகளை வடிவமைத்துள்ளார். உலோகத்தாலான இந்த உடைகள் ராணுவ வீரர்களை போரின் போதும், துப்பாக்‍கிச்சூடு சண்டைகளின் போதும் உயில் பலிகளில் இருந்து பாதுகாக்‍கும் என்றும் ஷியாம் கூறியுள்ளார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00