காங்கிரஸ் எம்.பி.க்‍களுடன் சோனியாகாந்தி இன்று சந்திப்பு : நாடாளுமன்றக்‍ கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் மற்றும்​அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை

Nov 20 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றக்‍ கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்‍களுடன் அக்‍கட்சியின் இடைக்‍கால தலைவர் திருமதி சோனியாகாந்தி இன்று முக்‍கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்‍கூட்டத்தொடரில், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்‍கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த அக்‍கட்சியின் இடைக்‍கால தலைவர் திருமதி சோனியாகாந்தி திட்டமிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்‍களுடன் இன்று காலை 10.30 மணியளவில் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். அதில், நாடாளுமன்றக்‍ கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00