செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு - கட்டண விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு

Nov 20 2019 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏா்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக ஜியோ அறிவித்த அதிரடி சலுகைகளால் ஏராளமான வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் பெற்றது. இந்நிலையில், கடன் சுமை காரணமாக டிசம்பா் 1-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி கட்டணங்களை உயர்த்துவதாக வோடஃபோன் ஐடியா, ஏா்டெல் நிறுவனங்கள் திங்கள்கிழமை அறிவித்தன. இதைத்தொடர்ந்து தற்போது ஜியோவும் இதே காரணத்துக்காக செல்லிடப்பேசி கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்புத்துறை வர்த்தகத்தை ஊக்குவிக்க இதர நிறுவனங்கள் போன்று தாங்களும் அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சேவை கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ விளக்கமளித்துள்ளது. இருப்பினும் இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயா்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00