ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களின் காஷ்மீர் பயணம் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Nov 20 2019 7:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எம்.பி.கள் மேற்கொண்டது தனிப்பட்ட பயணம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எம்.பி.க்கள் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்திய அரசியல் தலைவர்களுக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களின் காஷ்மீர் சுற்றுப்பயணம் குறித்து ராஜ்ய சபாவில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மாநிலத்திற்கான மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி, ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களின் பயணம் தனிப்பட்டது என்றும் டெல்லியை சேர்ந்த மதியுரையகம் இதனை ஏற்பாடு செய்ததாகவும் விளக்கமளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00