இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி : டோர்னியர் ரக கண்காணிப்பு விமானங்களை இயக்கவுள்ளார்

Dec 2 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக Shivangi இன்று பணியில் சேர்ந்துள்ளார். கொச்சி கடற்படைத் தளத்தில் இருந்து அவர் தனது பணிகளை துவங்கினார்.

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக Sub Lieutenant Shivangi இன்று முறைப்படி பணியில் சேர்ந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் அவர் தனது பணிகளை அவர் துவங்கியுள்ளார். தொடர்ந்து அவர் டோர்னியர் ரக கண்காணிப்பு விமானங்களை அவர் இயக்‍கவுள்ளார். அவருக்‍கு கடற்படை அதிகாரிகள் மற்றும் சக விமானிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00