தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்‍கான இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா : மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

Dec 11 2019 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 2030, ஜனவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்க, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடா்பாக அவையில் பேசிய அமைச்சர் ரவிசங்கா் பிரசாத், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்தும் புதிய அரசியல் தலைவா்கள் உருவெடுக்க இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்தார். மசோதாவுக்கு 352 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். இந்த மசோதா தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளாா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00