குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் : மசோதா நிறைவேறுவதை தடுக்‍க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீவிர முயற்சி

Dec 11 2019 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய, குடியுரிமை திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00