2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கும் திட்டமில்லை : நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்

Dec 11 2019 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
புழக்கத்தில் உள்ள, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, செல்லாத நோட்டாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் செல்லாது என்ற தகவல் அண்மைக்காலமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கமளித்த, பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்குர், கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், தற்போது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்து, மீண்டும், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அது போன்ற தகவல்கள் வதந்தி என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00