குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு - போராட்டம் காரணமாக திரிபுராவில் இணைய சேவை நிறுத்தம்

Dec 11 2019 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த, திரிபுரா மாநிலத்தில், 24 மணி நேரத்திற்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாணவர்கள் அமைப்பினர் விடுத்த அழைப்பினை அடுத்து நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திரிபுரா மாநிலத்தில், சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் விதமான கருத்துக்கள் பகிரப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு இணைய சேவையும், குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் நிறுத்தப்படுவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00