குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் - ராகுல் குற்றச்சாட்டு

Dec 11 2019 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறி‌த்து, டுவிட்டரில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், குடியுரிமை திருத்த மசோதா என்பது, மோடி - அமித் ஷா அரசு, வடகிழக்கு மாநிலங்களை இன ரீதியாக துடைத்தெறியும் முயற்சி என குறிப்பிட்டுள்ளார். இது வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என்றும், வடகிழக்கு மாநில மக்களின் பக்கம் தோள் கொடுத்து நிற்பதும், அவர்களுக்காக தொண்டாற்றுவதே தனது நிலைப்பாடு என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00