கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல்

Dec 11 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடும் எதிர்ப்புக்‍கு இடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மாநிலங்களவையில் தாக்‍கல் செய்தார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்‍களவையில், நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. சுமார் 9 மணி நேர விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது. 311 எம்.பி.க்கள் மசோதாவுக்‍கு ஆதரவாக வாக்‍களித்த நிலையில், 80 எம்.பி.க்‍கள் எதிராக வாக்‍களித்தனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்‍கல் செய்த உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்தம் நாட்டிற்கு அவசியம் எனக்‍ கூறினார். இது வரலாற்று சிறப்பு மிக்‍க மசோதா என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00