குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் பாகிஸ்தான் மொழியை எதிர்க்கட்சிகள் பேசுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Dec 11 2019 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக, பாகிஸ்தானின் கருத்தை எதிர்க்‍கட்சிகள் பேசுவதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி, திரு. ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்‍கியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு.மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் திரு.மோடி, குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக, பாகிஸ்தானின் கருத்தை எதிர்க்‍கட்சிகள் பேசுவதாக, திரு. ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00