ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு - மத்திய அரசுக்கான வரி வருவாயை பெருக்க நடவடிக்கை

Dec 11 2019 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசுக்கான வரி வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்றியமைக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள ஜி.எஸ்.டி. 5, 12, 18, 28 வரி சதவிகித அடிப்படையில், 4 வகையாக வசூலிக்கப்படுகின்றன. இவற்றை 8, 18, 28 விழுக்காடு விகிதங்களாக மாற்றி அமைக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மதிப்புக் கூட்டப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட உணவுப் பொருட்கள், மொபைல் போன்கள், பீட்சாக்கள், விமான பயணம், குளிரூட்டப்பட்ட ரயில் பயணம், சொகுசு கப்பல் பயணம், உயர்நிலை மருத்துவமனை அறைகள், ஓவியங்கள், பிராண்டட் ஆடைகள், உயர்ரக பட்டு மற்றும் கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவற்றின், ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை உயர்த்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00