கேரள மாநிலம் மூணாறில் சாலைகளில் சிங்கார நடைபோட்ட புலிகள் - வனவிலங்குகள் படையெடுப்பால் அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

Dec 11 2019 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் மூணாறில் சாலையில் சிங்கார நடை போட்டு வந்த புலிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்‍கி மாநிலத்தில் அமைந்துள்ளது மூணாறு. பசுமை கொஞ்சம் இதமான சூழல் காரணமாக இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் படையெடுக்‍கின்றனர். சர்வதேச சுற்றுலாத்தளமாக விளங்கும் மூணாறில் ஆங்காங்கே வனப்பகுதிக்‍கு நடுவே சுற்றுலாப்பயணிகள் தங்கும் பிரம்மாண்ட விடுதிகள் கட்டப்பட்டு வருவதால், அவ்வப்போது வனவிலங்குகள் சாலைகளில் படையெடுக்‍கின்றன. இந்நிலையில் தற்போது தமிழக, கேரளாவின் முக்‍கிய இணைப்பு பகுதியாக விளங்கும் மூணாறு-உடுமலைப்பேட்டை பிரதான சாலையில் இரண்டு புலிகள் சிங்கார நடைபோட்டு வந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி காண்போரை அச்சத்திற்குள்ளாக்‍கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00