ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் - ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்‍க உச்சநீதிமன்றம் பரிந்துரை

Dec 11 2019 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவம் தொடர்பான விசாரணையை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்‍க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஹைதராபாத் பெண் மருத்துவரை கூட்டு, பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்‍ கொன்றனர். சட்டத்திற்கு எதிராக என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும், என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்‍கை பதிவு செய்து, நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தியும், வழக்‍கறிஞர்கள் இருவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரிக்‍க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்‍க பரிந்துரைத்த நீதிமன்றம், விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது. இவ்வழக்‍கில், தங்களது விசாரணை அறிக்கையையும், போலீஸார் வழங்கிய ஆதாரங்களையும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00