தெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 12 2019 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக, நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர் பகுதியில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த புகாரில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்‍கொல்லப்பட்டனர். என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காவல் துறை மீது விசாரணை நடத்தி நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்த போது, என்கவுண்டர் தொடர்பான ஆதாரங்களை தெலங்கானா காவல்துறை வழங்‍கியது. வழக்‍கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்‍க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00