பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Dec 14 2019 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பள்ளி மாணவர்ககள் கண்ணியமாக நடந்து கொள்வது குறித்து அறிவுறுத்தும் நடவடிக்‍கை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று, பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுமெனக் கூறினார். இதற்காக பள்ளிகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெறப்படும் என்றும், எந்தவொரு பெண்ணிடமும் தவறாக நடக்க மாட்டோமென உறுதி பெறப்படும் எனவும், அவர் குறிப்பிட்டார். உறுதிமொழி பெறுவதை ஒருமுறை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00