இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

Nov 22 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 45 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், 45 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்து 95 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 85 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 962 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 501 ‍பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 227 ஆக உயர்ந்‌துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00