ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை

Sep 23 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஹாங்காங்கில் இருந்து தாய்லாந்து வழியாக வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அப்பாஸ் அலி மற்றும் முகமது ரிபாய் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்ததில், மத்திய அரசு அண்மையில் தடை விதித்த இ.சிகரெட்கள், விலையுயர்ந்த செல்போன்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் ஆகியவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00