பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் - அரசு உத்தரவு : உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை கவனிக்க வெளியே வருகிறார்

Nov 8 2019 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனித்துக் கொள்வதற்காக பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அவர் பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரோல் காலத்தில் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என பேரறிவாளனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரறிவாளனுக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00