OTT தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் Web தொடர்கள் - கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

Jul 9 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
OTT தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை தங்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்‍கப்படாததால், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட OTT தளங்களை பார்வையாளர்கள் நாடி வருகின்றனர். இதனால் திரையரங்கில் வெளியாக முடியாமல் போன பல்வேறு திரைப்படங்கள், OTT தளங்களில் நேரடியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதையடுத்து, OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்‍கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், OTT தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை தங்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. OTT தளங்கள், தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதால், அதனை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00