ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை : ஊழல் மற்றும் லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

Mar 2 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊழல் வழக்‍கில் ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 முதல் 2012 வரை ஃபிரான்ஸ் அதிபராக இருந்தார் நிகோலஸ் சார்க்கோசி, அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றதும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற அவர் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஊழல் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சர்கோஷி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு கோர்ட் 3 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஃபிரான்சில் மறைந்த ஜாக் சிராக்கிற்குப் பிறகு, ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இரண்டாவது முன்னாள் அதிபர் சர்கோஷிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00