மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்பு - வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்

மன் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்ற உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற திரு. நரேந்திர மோதி, மன் கி பாத் என்றழைக்கப்படும் மன ....

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 496 ‍பேர் நோய்த்தொற்றுக்‍கு பலி

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், 41 ஆயிரத்து 81 ....

கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோதி ஆய்வு : இந்தியாவின் தடுப்பூசி அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும் என உறுதி

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி, இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் பிரதமர் திரு.மோதி தெரிவித்தார்.

ஆந்திராவில் கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம்.,மில் ரூ.77 லட்சம் கொள்ளை : இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்

ஆந்திர மாநிலம் குண்டூரில், youtube-ஐ பார்த்து தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கேஸ் கட்டரை பயன்படுத்தி 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

குண்டூர் மாவட்டம் தாட்சேப ....

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் : பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று தொடங்கியது. நகர்ப்புற உள்ளாட்சி ....

விவசாயிகள் பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் - மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு கட ....

புதுச்சேரியில் நிவர் புயலால் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

புதுச்சேரியில் நிவர் புயலால் பெய்த கனமழையால், ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வழி தெரியாமல் விவசாயிகள் தவி ....

ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை முதலில் கடைபிடியுங்கள் : மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

ஒரே நாடு, ஒரே அணுகுமுறையை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்‍கு எதிரான பா.ஜ.க. அரசின் நடவடிக்‍கைகளை சுட்டிக்‍காட்ட ....

விசாரணை அமைப்புகள் மூலம் சிவசேனாவை மிரட்ட முடியாது : முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் மஹாராஷ்ட்ராவில் சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது என முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர், சிவசேனா எம்.எல்.ஏ. திரு. பி ....

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - தலைநகரில் குவியும் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தலைநகர் நோக்கி படையெடுத்துள்ளனர்.

மத்திய பா.ஜ.க. ....

நாடு முழுவதும் 13.82 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை - ஒரே நாளில் 11.57 லட்சம் பேருக்‍கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்‍கை 13 கோடியே 82 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 605 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவு ....

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 41,322 பேருக்‍கு கொரோனா உறுதி - மொத்த பாதிப்பு 93,51,110-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்‍கை 93 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 322 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ....

கொரோனா தடுப்பூசி உற்பத்தி பணிகள் தீவிரம் - குஜராத் ஜைடஸ் பயோடெக் பூங்காவில் பிரதமர் மோதி ஆய்வு

குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோதி நேரில் ஆய்வு செய்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள், கு ....

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் தற்கொலை முயற்சி - போலீசார் தீவிர விசாரணை

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவி ....

வாடகை கார் நிறுவனங்களில் இணைந்து ஓட்டும் ஓட்டுநர்களுக்‍கு பயணிகள் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் அளிக்‍கவேண்டும் - மத்திய அரசு உத்தரவு

வாடகை கார் நிறுவனங்களுடன் இணைந்து, கார்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தில் 80 சதவீதத்தை வழங்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர காலத்திற்கு வாடகை கார்களை ....

கொரோனா பாதிப்பால் கடைகளுக்‍கு நேரில் செல்வதை தவிர்த்த மக்‍கள் - பண்டிகை காலத்தில் 54 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கு ஆன்லைனில் பொருட்கள் விற்பனை

இந்தியாவில் அக்‍டோபர், நவம்பர் மாத பண்டிகை காலங்களில் மட்டும், ஆன்லைன் சந்தைகளில் 54 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கு விற்பனை நடந்துள்ளது.

கடந்த அக்‍டோபர் 10-ம் தேதி தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரையிலான ஒரு மாத ப ....

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதி : புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு டெல்லி காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பஞ் ....

மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை - பாதுகாப்பு நலன் கருதியே வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என போலீஸ் விளக்கம்

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள ....

ஒடிசாவில் 5 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் : சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில், 5 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம ....

நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது தீய உள்நோக்கம் : மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவுமில்லை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டடத்தை, மும்பை மாநகராட்சி ....

முதன்மை செய்திகள்

இந்தியா

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்பு - வானொலி மூலம் ....

மன் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே இ ....

தமிழகம்

பெட்ரோல் வாங்க புதிய விதிமுறைகள் அமல்படுத்த நடவடிக்கை : பாதுகாப் ....

வாகன ஓட்டிகளுக்‍கு, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதில் ஓர் அம்சமாக, பெட்ரோல் நிலையங் ....

உலகம்

உலகம் மதிக்கும் ஒரு தலைவராக ஜோ பைடன் இருப்பார் - அமெரிக்க துணை அ ....

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் ....

விளையாட்டு

சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்ட ....

சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது கிரிக்‍கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ....

வர்த்தகம்

தங்கம் விலையில் தொடர் சரிவு - சவரனுக்‍கு மேலும் ரூ.120 குறைந்தது ....

தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. இன்று, ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து, 36 ....

ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ....

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று மாலை மகா தீபம் ஏற ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN light rain Humidity: 76
  Temperature: (Min: 25.5°С Max: 27.9°С Day: 27.7°С Night: 25.7°С)

 • தொகுப்பு