திண்டுக்கல்லில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் புனித வியாகுல தேவாலய பாஸ்கு திருவிழா - சப்பர தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது

Apr 28 2014 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லில் உள்ள 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த கத்தோலிக்க திருச்சபையின் புனித வியாகுல தேவாலய பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கத்தோலிக்க திருச்சபையின்கீழ் மேட்டுப்பட்டி புனித வியாகுல தேவாலயம் விளங்கி வருகிறது. 350 ஆண்டுகள் பழயைமான இத்தேவாலயம், 96 கிராமங்களில் தாய் தேவாலயமாக உள்ளது. இதில், பாஸ்கு திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு பேய் பாஸ்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆடம்பர கூட்டுத் திருப்பலிக்கு பின்னர் சப்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் உயிர்த்த ஆண்டவர், வியாகுல மாதா, சவேரியார், சந்தியாகப்பர், சூசையப்பர், செபஸ்தியார், அந்தோணியார் ஆகிய புனிதர்களின் சொரூபங்கள் இடம்பெற்றிருந்தன.

சேலம் மாவட்டம் எடப்பாடி, வெள்ளாண்டி வலசு பகுதியில் உள்ள தூய செல்வநாயகி அன்னை ஆலயத்தின் 160-வது பாஸ்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள், ஒலி-ஒளி நாடகக்காட்சிகள் நடைபெற்று வந்தன. நடைபெற்ற தேர்பவனியில், அப்பகுதி பங்கு மக்கள் திரளானோர் கலந்துகொண்டு புனித செல்வநாயகி அன்னையை பிரார்த்தித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00