திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கெங்கையம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்று வழிபாடு

Jan 23 2020 7:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கெங்கையம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சின்னகிரிசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, குண்டங்கள் அமைத்து இரண்டு கால யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்‍தர்களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00