தஞ்சை பெரிய கோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் : 1000 லிட்டர் பால் அபிஷேகம்

Feb 7 2020 9:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கு பிறகு நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு, கடந்த 5-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஆலயத்தில் உள்ள சுவாமிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக பிரதோஷ வழிபாடு ஆலயத்தில் நடைபெறவில்லை. இந்நிலையில் குடமுழுக்கு முடிந்ததை அடுத்து, பிரதோஷத்தை யொட்டி, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00