ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைதேரோட்டம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Feb 7 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தைதேரோட்ட நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுமம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தைமாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 10நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைத்தேர் உற்சவம் கடந்த 30ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. நம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்று பக்திகோஷத்துடன் தேரைவடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்ட நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00