கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேரோட்டம் - 5 தேர்களை வடம்பிடித்து இழுத்த பக்‍தர்கள்

Feb 7 2020 7:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்‍கோயிலில் தைப்பூச திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், மகாலிங்கசுவாமி, அம்பாள் ஆகியோர் 5 தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சிவ வாத்தியங்கள் விண்ணதிர, பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் 5 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00