மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்‍கிழமையை முன்னிட்டு 108 பேர் பால்குடம் சுமந்து அம்மனுக்‍கு அபிஷேகம்

Feb 7 2020 9:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்‍காரத்தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில், தை மாத கடைசி வெள்ளிக்‍கிழமையை முன்னிட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்‍தர்கள் 108 பால்குடம் சுமந்து, காவிரி துலாக்கட்ட ரிஷப தீர்த்தத்தில் இருந்து வீதி உலாவாக கோயிலை வந்தடைந்தனர். பம்பை வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்கள், தாங்கள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. நடனக் கலைஞர்கள் பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வந்து நடனமாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00