மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம்

Feb 8 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் 12-ம் நாள் நிகழ்வாக இன்று தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சியம்மன் வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி, வெள்ளி சிம்மாசன வாகனத்திலும் எழுந்தருளி, பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தனர். அலங்கரிக்‍கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி, தெப்பத்தேரில் இருமுறை வலம் வந்தனர். அப்போது, ஓதுவார்கள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடி வழிபட்டனர். இன்று இரவு, அலங்கரிக்‍கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் வலம் வரும் தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரால் சூழ்ந்துள்ள தெப்பக்குளத்தை பக்‍தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00