பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

Feb 9 2020 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆனைமலை உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில், அம்மன் சயன நிலையில் காட்சி தருவது சிறப்பம்சமாகும். இக்‍கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் தீ மிதித்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக 41 அடி நீளமுள்ள தீக்குண்டம் அமைக்கப்பட்டது. உப்பாற்றங்கரையிலிருந்து அம்மன் ஆபரணப்பெட்டி, திரிசூலம், மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க கொண்டுவரப்பட்டு குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00