திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா : வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி

Feb 11 2020 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக தேர் பவனி நேற்று நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து திருத்தேர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது. பழைய ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்திற்கு திருத்தேர் வந்தடைந்தது. நிகழ்ச்சியின் இறுதியாக திரளான பக்தர்கள் சிறப்புப் திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00