குற்றாலநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா : தெப்ப உற்சவத்தை காண திரளான பக்தர்கள் வருகை

Feb 11 2020 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழமைவாய்ந்த குற்றாலநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. குற்றாலநாதர் - குழல்வாமொழி அம்பாள் கோயில் தெப்ப உற்சவ விழா ஆண்டு தோறும் தை மாதம், மகம் நட்சத்திரத்தன்று நடத்தப்படுகிறது. குழல்வாய்மொழி அம்பாள் கோயில் தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. தெப்ப உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்தனர். குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்பாள், இலஞ்சி குமரன் வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பம் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00