சென்னையில் ஐ.சி.எப்.யில் அமர்நாத் லிங்க தரிசனம் : தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி

Feb 19 2020 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் ICF பேருந்து நிலையம் அருகே RPF விளையாட்டு மைதானத்தில், லிங்க தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வரை பக்‍தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மர்நாத் பனிலிங்கம், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் லிங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் லிங்கம், உள்ளிட்ட லிங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00