கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்‍கோயிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம் - திரளான பக்‍தர்கள் சுவாமி தரிசனம்

Feb 28 2020 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்‍கோயிலில் மாசிமகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று, கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் மாசிமகப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டுக்‍கான விழா, ஆதி கும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், வியாழ சேமேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் மாசிமகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மங்களாம்பிகை உடனாய ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகள் கொடிமரத்தின் முன் எழுந்தருள, கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றி மாசி மகப் பெருவிழாவை தொடங்கி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00