மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா : 11 வகையான உணவு பதார்த்தங்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை

Mar 11 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண்களின் சபரிமலை என அழைக்‍கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித்திருவிழாவின் 10ம் நாளான நேற்றிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் சாஸ்தா கோயில் அருகே தயாரிக்கப்பட்ட 11 வகையான உணவு பதார்த்தங்கள், வாயில் துணி கட்டிய பூசாரிகளால் மண்பானை ஓலை, பெட்டி, முதலியவற்றில் வெள்ளை துணியால் மறைத்து பவனியாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து ஒடுக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00