வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி - மக்கள் வீட்டில் இருந்தபடியே ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வாழ்த்து

Apr 10 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதிரியார்கள் மட்டுமே கலந்து கொண்ட பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொரோனா நோய் தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தவகாலத்தின் இறுதி வாரமாக குருத்தோலை ஞாயிறு தொடங்கி ஈஸ்டர் பண்டிகை வரை உள்ள நாள்களை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தற்போதுகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால்,வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது. ஆலயத்தின் உள்ளே பங்குத்தந்தை சூசை மாணிக்கம் தலைமையில் மூன்று பேர் மட்டுமே சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மக்கள் வீட்டில் இருந்தபடியே ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வேண்டுமென பேராலய பங்குதந்தைகள், வாழ்த்துகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00