மக்கள் கூட்டமின்றி நடைபெற்ற ஈஸ்டர் திருப்பலி : இயேசு உயிர்த்தெழுந்ததை போல கொரோனாவை வென்று மீள்வோம் - பங்குதந்தை

Apr 12 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும், மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும் என மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலய பங்குத்தந்தை திரு.பீட்டர் தும்மா தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் லஸ் பகுதியில் உள்ள பிரகாச மாதா தேவாலயத்தில், ஈஸ்டர் திருநாளையொட்டி கிறித்துவ மக்கள் இல்லாமல் சிறப்பு திருப்பலி, நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பங்குத்தந்தைகள் மட்டுமே திருப்பலியை மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆலய பங்குத்தந்தை திரு.பீட்டர் தும்மா, கல்வாரி மலை உயரத்தில் சிலுவையில், சித்தரவதை அனுபவித்த இயேசு உயிர்தெழுந்து வந்தது போல், நாமும் கொரோனாவிலிருந்து மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00