திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா ரத்து

Apr 23 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு கோயிலில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுதள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00