பக்‍தர்களின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்‍கல்யாணம் - சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று நடத்தினர்

May 4 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்‍தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலய சித்திரை பொது நிகழ்ச்சிகள் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆலய நிகழ்ச்சிகள் தடைபடாமல் இருக்‍க எளிய முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக்கல்யாணம் இன்று எளிமையாக நடைபெற்றது. பக்‍தர்களின்றி, 4 சிவாச்சாரியார்கள் மட்டும் திருக்‍கல்யாணத்தை நடத்தினர். அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் எழுந்தருள விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. புண்யாஹவாசனம், பஞ்ச கவ்யம் , சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரர் மங்கல நாண் அணிவிக்கும் வகையில் திருக்‍கல்யாணம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00