அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நாளை திறப்பு : சில விதிமுறைகளுடன் பக்தர்கள் வழிபட அனுமதி

Jun 7 2020 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை திறக்கப்படுகின்றன. திருநள்ளாறு சனிபகவான் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், பெரிய பள்ளிவாசல், புனித தேற்றரு தேவாலயம் ஆகிய வழிபாட்டுத்தலங்கள் நாளை திறக்க தயாரான நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 20க்‍கும் மேற்பட்ட விதிமுறைகளுடன் பக்தர்கள் வழிபட அனுமதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்‍தர்கள் முகக்‍கவசம் அணிய வேண்டும் - சமூக இடைவெளியை கடைபிடிக்‍க வேண்டுமென என்பன போன்ற விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00