80 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு காட்சி தந்த ஏழுமலையான் : 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் தரிசிக்க வாய்ப்பு

Jun 8 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயில் 80 நாட்களுக்‍குப் பிறகு இன்று திறக்‍கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத்தலங்களைத் திறக்‍க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று பக்‍தர்கள் தரிசனத்திற்காக திறக்‍கப்பட்டது. இன்று முதல் 2 நாட்களுக்‍கு திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பக்‍தர்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்பட உள்ளது. நாளொன்றுக்‍கு 6 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00