நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை - பக்தர்களை அனுமதிக்காமல் கோயிலுக்குள் சாமி புறப்பாடு நடத்த யோசனை

Jun 8 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் ஆனி திருவிழாவை நடத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கோயில்கள் இன்று முதல் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோயில்கள் திற தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் கோவிலுக்குள் ஆனி திருவிழா நடைபெற வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00