கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறப்பு : பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 30ம் தேதி வரை அனுமதியில்லை

Jun 9 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் இன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்‍கப்பட்டன. இருந்தபோதிலும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 30-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை திறக்‍க நேற்று முதல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்‍கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ கண்டீஸ்வரம் சிவன் கோவில், கொச்சியில் உள்ள திரிக்ககர வாமனமூர்த்தி கோவில் ஆகியவற்றில் பக்‍தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். இதனிடையே, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 30-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00